சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, March 20, 2013

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு


டிகிரி முடித்தவர்கள் Hotelல்  Dish Washer வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1000 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

12 மணிநேரம் வேலை

உடனடி தேவை.

-------------------------------------------------

B.Sc Catering முடித்தவர்கள் Hotelல்  Cook வேலைக்கு தேவை.

சம்பளம் 1900 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

DHMCT மற்றும் B.Sc (Catering) முடித்தவர்கள் Hotelல்  Cook மற்றும் சர்வர் வேலைக்கு தேவை.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

12 மணிநேரம் வேலை

உடனடி தேவை.

-------------------------------------------------

கல்வித்தகுதி தேவையில்லை

ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் வேலைக்கு ஆள் தேவை

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் ஒரு நாளைக்கு 18 சிங்கப்பூர் டாலர் (8 மணிநேர வேலை)

தினம் 4 மணிநேரம் OT உண்டு

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல்  Sales Man வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

4 comments:

 1. இதுக்கு எதுக்குங்க டிகிரி

  ReplyDelete
  Replies
  1. அவுக கேக்குறாக.

   Delete
 2. அண்ணே நான் டிகிரி முடிக்கல பாதிலேயே நிப்பாட்டிட்டேன் அப்டி ஏதும் நல்ல வேலை இருந்தா சொல்லுங்க சிங்கப்பூர் ல ஒரு சந்தேகம் ட்ரவல்ஸ் வச்சு இருக்கீங்களா

  ReplyDelete
 3. ஏன் உங்களுக்கு இந்த நினைப்பு. நான் நல்லாயிருக்கிறது புடிக்கலையா? நான் மத்திய அரசுப் பணியில் இருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு விவரங்களை நம்பகத்தன்மையை விசாரித்து பின்னர் பகிர்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...