சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, March 4, 2013

பதிவுக்கு தற்காலிக ஒய்வு

http://www.bibleuncle.com/p/tamileditor.html என்ற வெப்சைட்டில் தான் இத்தனை நாட்களாக டைப் செய்து வந்தேன் . இன்று காலையில் இருந்து அது ஓப்பன் ஆகவில்லை. அதற்கு நிகரான தமிழ் தட்டச்சு வெப்சைட் என்ன .யாருக்காவது தெரியுமா. என்னால் பதிவு போட முடியவில்லை . நண்பர்கள் உதவவும்
 எனக்கு தமிழ் யுனிகோட் ரைட்டர் கிடைக்கும் வரை பதிவு எழுதுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது .
ஆரூர் மூனா செந்தில் 

30 comments:

  1. (www.bibleuncle.com) அப்படி ஒரு தளம் இருந்ததா...?

    http://translate.google.com/

    http://www.google.com/transliterate/Tamil

    வெளியூர் சென்று எப்போது வருவீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இருந்தது. நான் அதில் தான் வழக்கமாக தமிழில் தட்டச்சு செய்வேன். அது இல்லாமல் சற்று சிரமமாக இருக்கிறது. நன்றி தனபாலன்.

      Delete
  2. எதுக்கு வெப்சைட்டில் டைப் செய்யணும்னு எனக்கு புரியலே...நான் azhagi.com சாப்ட்வேர் டவுன்லோடு பண்ணியிருக்கேன்.எல்லா இந்திய மொழிகளிலும் ms word,ms excel லேயும் டைப் பண்ணலாம்.பின்னர் notepad ல் காப்பி பேஸ்ட் பண்ணி பிறகு ப்ளாக்ல பிரசுரிப்பேன்...azhagi.com அருமையான மென்பொருள்.

    அமரர் ஆண்டோ பீட்டரின் pdf ஒன்று தமிழ் தட்டச்சை tamil99 முறையில் கற்றுக்கொள்ள உதவுகிறது.very useful.நீங்கள் இப்போது பத்து பக்கம் தட்டச்சிட செலவு செய்கிற நேரம்,மற்றும் keystrokes - 20 பக்கம் தட்டச்சிடலாம்.வேகமாக,சரியாகவும்...tamil99 typing கற்றுக்கொள்ள 20 நாட்கள் போதும்(தினம் 1மணி அல்லது அரைமணி கூட போதும்) அந்த pdfல் உள்ள பாடங்களை பயிற்சி செய்தாலே போதுமானது

    http://goo.gl/gi6Ym இந்த லிங்கிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.பக்கம் 22ல் இருக்குது பாடம்...இருபது நாள் முயற்சி செய்தால் வாழ்க்கை முழுதும் அபாரமாய் தமிழில் அதிவேகமாய் தட்டச்சிடலாம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வா. முதலில் ஒரு விஷயம், இத்தனை நாட்களாக நான் இந்த பக்கத்திலேயே தட்டச்சு செய்து பழகி விட்டேன். எனக்கு தமிழில் நேரடியாக தட்டச்சு செய்ய தெரியும். புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

      நேரடியாக எம்எஸ்வேர்ட், எக்சல் போன்றவற்றில் தமிழில் தட்டச்சு செய்வேன்.

      Amma என அடித்து அம்மா என ட்ரான்ஸ்லேட் செய்ய மாட்டேன். இருந்தாலும் தங்கள் தகவலுக்கு நன்றி.

      Delete
  3. nhm writer என்கிற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவினால் சுலபமாக தமிழ் தட்டச்சலாம்.

    http://software.nhm.in என்கிற தளத்தில் இருந்து இதை தரவிறக்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி லக்கி. அதில் தான் இப்பொழுது முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்

      Delete
    2. NHM writer இது பெஸ்ட் மச்சி... எனக்கும் தமிழ் டைப்பிங் தெரியும் அதனால் எனக்கு இது மிக எளிதாக இருக்கிறது.. இதில்
      Tamil old typewriter உங்களுக்கு பொருந்தும் என்று நினைக்கிறேன் முயற்சிக்கவும் மச்சி... இல்லன்ன அழைங்க...

      Delete
    3. நன்றி மச்சி

      Delete
  4. http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

    ReplyDelete
    Replies
    1. நன்றி குருநாதன்

      Delete
  5. Dear senthil sir plz use Nhm writer it is very easy to write . And my humble request plz continue blogging.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குரு, கண்டிப்பாக எழுதுகிறேன்.

      Delete
  6. NHM writer , மாப்ள இது பெஸ்ட் , டிரை பண்ணி பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாப்ள

      Delete
  7. நான் NHM Writerதான் உபயோகிக்கிறேன். அதுதான் மிக எளிது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொன்சந்தர்

      Delete
  8. யுவகிருஷ்ணா சொன்ன அதே மென் பொருள் எனது தளத்தில் இருந்தும் டவுண்லோடு செய்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான கீபோர்டை செலக்ட் செய்து தட்டச்சு செய்யலாம்.
    ஆண்லைனில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன்

      Delete
  9. http://www.keymanweb.com/en/notepad.php

    Try this.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செங்கோவி

      Delete
  10. நன்றி ராஜன்

    ReplyDelete
  11. Dear Sendhil take your own time ! and write soon !

    ReplyDelete
  12. அன்னே NHM writer தான் பெஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரிப்

      Delete
  13. Go to this link and choose Tamil.

    http://www.google.com/inputtools/cloud/try/

    ReplyDelete
  14. Go to this link and choose Tamil.

    http://www.google.com/inputtools/cloud/try/

    ReplyDelete
  15. ஏராளமான ஆப்ஷன்கள் குழம்பி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    நானும் கொஞ்சம் குழப்புகிறேன். நாம் பதிவிடும் பகுதியிலேயே தமிழில் தட்டச்சு செய்வதற்கான ஆப்ஷன் உள்ளது. வலது மேல் பக்கத்தில் மொழியைத் தேர்ந்துக்க dropdown menu உள்ளது. அதில் தமிழைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இதற்கு settings-Language and formatting- Enable transliteration-Enable தேர்ந்தெடுத்து தமிழ் செலேக்ட் செய்து செட்டிங்க்ஸ் சேவ் செய்யவும். பின்னர் ஆங்கிலம் பயன் படுத்தி தமிழில் டைப் செய்து கொள்ளலாம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...