சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, May 25, 2013

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

BE (Instrumentation Engineering) முடித்தவர்கள் தேவை


சம்பளம் 1800 சிங்கப்பூர் டாலர்.


உடனடி தேவை.

-------------------------------------------------

Diploma (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


-------------------------------------------------

BE (Automobile Engineering) முடித்தவர்கள் இஞ்சின் பிரித்து வேலை செய்யத் தெரிந்தவர்கள் தேவை

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------


டிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


------------------------------------------------------


டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

2 comments:

 1. அண்ணே நீங்கள் ஏஜெண்ட்டாக இருந்தால் ஒன்றும் பேசப்போவதில்லை.

  இல்லாவிட்டால் வேலை நேரத்தைப் பற்றி நீங்கள் கூற வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம், ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை செய்யவேண்டும் போன்ற விபரங்களைக் கொடுக்காமல் இருப்பது சரியாக இல்லை.

  மேலும் ஆபீஸ் அட்மினுக்கு அனுபவம் இல்லாமல் யாரும் $1500 டாலர் சம்பளம் கொடுக்கமாட்டார்கள்.இங்கே இருப்பவர்களுக்குக்கே கொடுக்கமாட்டார்கள்.

  உங்களின் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு செய்திகள் அனைத்தும் என்னைப் பொறுத்தவரை ஏமாற்று வேலையே.

  நீங்கள் ஒரு ஏஜெண்ட்டாக இருந்து இதைச் செய்தால் நான் ஒன்றும் கூறப்போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு வருடமாக இது போன்று விவரங்கள் கொடுத்து வருகிறேன். பலர் சென்றும் உள்ளார்கள். அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுவரை யாரும் நான் பொய் சொல்லி அனுப்பி விட்டதாக பொதுவில் பகிரவில்லையே. அப்படியென்றால் நடக்கவில்லை என்று தானே அர்த்தம்.

   சிங்கப்பூரின் அனைத்து வேலைகளும் சம்பளங்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் சிங்கப்பூரில் உள்ள ஏஜெண்ட்டா, இருந்தால் இது போன்ற கருத்தை சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

   இருக்காது, நடக்காது என்று யூகமாக சொல்வதில் பலனில்லை. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவும். நான் ஏஜெண்ட் கிடையாது. எனக்கு வேறு வேலை இருக்கிறது. உங்களிடம் யாராவது வந்து நான் ஏமாற்றி விட்டதாக கூறினால் அதன் பிறகு வந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் நியாயமாக இருக்கும்.

   மற்றபடி தங்களின் கருத்துக்கு நன்றி

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...