சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, January 29, 2013

சிவில் முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

BE (Civil) 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

இரண்டே நாளில் விசா.

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1700 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

--------------------------------------------------

B.Sc (Catering) 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

இரண்டே நாளில் விசா.

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1700 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

6 comments:

  1. நீங்க சொல்லுற மாதிரி பாத்தா 4 வருசம் அனுபவமுள்ளவனுக்கு 1700 டாலர் சம்பளம் ரொம்ப கம்மி பாஸ். வொர்க் பர்மிட்தான் கிடைக்கும், எஸ்-பாஸ் கூட கிடைக்காது. பேச்சிலரா இருந்தாலேயே 1000 டாலருக்கு மேல செலவாகும்.

    வரனும்-னு நினைக்கிறவங்க நல்லா விசாரிச்சி/யோசிச்சு முடிவெடுங்க.

    ReplyDelete
    Replies
    1. பாஸூ நீங்க எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இருக்கலாம். ஆனா உண்மைன்னு ஒன்னு இருக்குல. நான் கூடத்தான் சென்னையில் பேச்சிலரா இருந்தப்ப 40,000 சம்பளம் வாங்கினேன். ஆனா எனக்கு 20 தேதிக்கு மேல பற்றாக்குறை தான். அதே சமயத்தில் 10,000க்கும் குறைவா சம்பளம் வாங்கி சென்னையில் சந்தோஷமா இருந்த குடும்பங்கள் உண்டு.

      இன்று கூட 1400 சிங்கப்பூர் டாலர் சம்பளம் வாங்கி பொறுப்பாக ஊருக்கு பணம் அனுப்பி குடும்பத்து கடனை அடைத்து சொத்துக்கள் வாங்கிய பலரை எனக்கு தெரியும். எவ்வளவு போதும், போதாது என்பது சம்பாதிப்பவன் முடிவு செய்ய வேண்டியது நீங்களோ நானோ அல்ல.

      Delete
    2. முதல்ல இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்வதற்க்கு நன்றி. அதுக்கும் ஒரு மனசு வேணும்.

      நான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்-ன்னு எப்ப சொன்னேன்?
      ஏஜென்டுக்கு லட்சகணக்குல குடுத்து ஒர்க் பர்மிட்ல வந்துட்டு செலவை சமாளிக்கவும் முடியாம கடனை அடைக்கவும் முடியாம புலம்புறவங்க நிறைய பேரை தேக்கா-ல பாக்கலாம்.இப்போ எம்பிளாய்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் இங்க கடுமையாயிட்டு வருது. BE படிச்சிட்டு 4 வருசம் அனுபவம் இருக்கிரவன் எப்படியும் 3~4 வருசத்துல கல்யாணம் பண்ன நினைப்பான். இப்போ தனியாளா வந்துட்டு இன்னும் சில வருஷத்துல கல்யாணம் ஆன பின் குடும்ப செலவை சமாளிக்க முடியாம கையை பிசைஞ்சிகிட்டு இருக்கிரதை விட கொஞ்சம் யோசிச்சு தக்க சம்பளம் குடுக்கிகிற வேலைக்கு வரலாமே-ன்றதுதான் என்னோட எண்ணம்.

      //எவ்வளவு போதும், போதாது என்பது சம்பாதிப்பவன் முடிவு செய்ய வேண்டியது நீங்களோ நானோ அல்ல.// ரொம்ப சரி. ஆனா இங்க நான் பாக்குறதை, கேட்குறதை சொல்லனும்னு தோணுச்சு, சொல்லிட்டேன். மத்தபடி உங்க சேவையையோ இந்த வேலை வாய்ப்பையோ குறை சொல்லுற எண்ணம் எனக்கு இல்லை.

      Delete
    3. Work Permit வேலைகளை நான் பரிந்துரை செய்வது இல்லை. S Pass அல்லது EP விசா உள்ள வேலைகளைத் தான் நான் பகிர்கிறேன். தங்களது விளக்கங்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. தோத்தவன்டா ! Boss naama orunaal senthu thanni adikkanum..Ore condition selavu ennodhathu ! Condition Ok-na sollunga :-)

    ReplyDelete
    Replies
    1. ஏன் பாஸ், முடிந்த விஷயத்தை தொடர நினைக்கிறீர்கள்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...