சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, August 26, 2013

பஞ்சேந்திரியா - பதிவர் சந்திப்பு சிறப்பிதழ்

பதிவர் சந்திப்புக்கு அருகில் நெருங்கிவிட்டோம். கடைசி வாரம் இது. வேலைகள் அடிப்பொலியாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏற்பாட்டுக் குழுவினர் தூள் பரத்திக் கொண்டு உள்ளனர். இந்த ஆண்டு பதிவர் சந்திப்பு வேலைகளை களத்தில் இறங்கி செய்து கொண்டு இருக்கும் பதிவர்களை பற்றிய சிறு அறிமுகம் .

புலவர் சா.ராமானுஜம் அய்யா : 80+ வயதிலும் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கும் வந்து எங்களை வழிநடத்தி செல்லும் மூத்தவர். அடுத்த ஆண்டு மதுரையில் பதிவர் சந்திப்பு நடைபெறும் போது முதல் ஆளாக பேருந்தில் இடம் பிடிக்க காத்திருக்கும் இளமை பதிவர். இந்த மாதம் துணைக்கு ஆளின்றி டிராவல்ஸ்ஸில் புக் செய்து கொண்டு குழுவினருடன் மொத்த ஐரோப்பாவையும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த ஜாலிமேன்.

சென்னை பித்தன் : அவ்வப்போது ஆலோசனை கூட்டத்திற்கு வந்து ஆலோசனைகளை சொல்லியும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை விடாமல் அவருடைய பல தளங்களில் வெளியிட்டு அந்த பெப்பை கரண்ட்டிலேயே வைத்து இருப்பவர். தனது தலைமுடியில் இருப்பது இளநரை தான் என உறுதியாக நம்பும் தலைமகன். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் தன்னை அய்யா என்று கூப்பிட்டு வயதானவராக காட்டி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.

கவியாழி : அவரது பெயரை அதுவரை தான் போட வேண்டும் என்றும் அதற்கு மேல் போடக் கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். என்னவென்று கேட்க வேண்டாம் அது சிதம்பர ரகசியம். பதிவர் சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டங்கள் அவ்வப்போது கடும் சச்சரவுகளுடன் சட்டையை கிழித்துக் கொள்ளும் அளவுக்கு சூடேறிப் போகும். அப்போது டக்கென கமெண்ட் அடித்து சபையை காமெடி கிளப்பாக மாற்றிவிடுவதில் அசகாய சூரர்.

பாலகணேஷ் : அழைப்பிதழ் தொடங்கி ஐடி கார்டு விண்ணப்பங்கள் சிறப்பு அழைப்பாளர்களுக்கான பேனர்கள் வரை எல்லாவற்றையும் அண்ணன் தான் தயார் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் பதிவர் சந்திப்பில் வெளிவர இருக்கும் சங்கவியின் புத்தகம் மற்றும் சேட்டைக்காரனின் புத்தகத்தின் வடிவமைப்பையும் செய்து கொண்டுள்ளார். சிவா சொன்னது போல காது வழியாக புகையை விடுவதில் மன்னர். அசந்தால் நம் காதில் புகையை வரவழைத்து விடுவார்.

மற்றவர்களின் விவரம் நாளை

---------------------------------

எல்லோருக்கும் தெரிந்து விட்டதால் தங்கும் அறைக்கான கோர்டுவேர்டு மாற்றப்பட்டு விட்டது. சென்ற முறை சொன்னது போல ஒத்தை கண் மனிதர் இருக்க மாட்டார். அந்த டயலாக்கும் கிடையாது. விடுதியின் வாசலில் ஒரு அன்ரூல்டு நோட்டில் கவிதை எழுதிக் கொண்டு ஒருவர் நிற்பார்.

அவ்வப்போது அதனை புகைப்படமும் எடுப்பார். அவரிடம் சென்று பிரபல பிளாக்கர் என்று கூற வேண்டும். அதற்கு பதிலாக அவர் Shut your mouth என்று கூறுவார். கோவப்பட்டு அடிக்கப்போய் விடக் கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் என்ன சொல்லி வெறுப்பேற்றி சாவியை பெற வேண்டும் என்பதை முகநூல் உள்டப்பி வந்தால் சொல்கிறேன்.# ஹியூமர் ஹியூமர்

---------------------------------

நம்ம சேட்டைக்காரனின் புத்தகம் பதிவர் சந்திப்பு அன்று வெளியிடப்படுகிறது


--------------------------------

பதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களின் பட்டியல்
அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது

அ.சிவசங்கர்
அஞ்சாசிங்கம் செல்வின்
அகநாழிகை பொன் வாசுதேவன் 
அகலிகன்   http://agaligan.blogspot.in/
அப்துல் பாசித் பிளாக்கர் நண்பன்
அமுதா கிருஷ்ணா அக்கம் பக்கம்.http://amuthakrish.blogspot.in/
அதிஷா
அரசன் (கரைசேரா அலை)
அரவிந்தன்
ஆதிமனிதன்
ஆரூர் மூனா செந்தில்
இப்படிக்கு இளங்கோ
இம்சை அரசன் பாபு
இரவுவானம் சுரேஷ்
இரா.மாடசாமி வானவில்
உமாமகேஸ்வரி அபயாஅருணா
உண்மைத் தமிழன் சரவணன்
உலகசினிமா பாஸ்கரன்
என் ராஜபாட்டை ராஜா
ஒட்டக்கூத்தன்
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
கண்மணி ராஜன்
கருத்து கந்தசாமி
கலாகுமரன்
கவிஞர் மதுமதி
கவிதைவீதி செளந்தர்
கவியாழி
காணாமல் போன கனவுகள் ராஜீ
கார்த்தி ஈரோடு
கிராமத்துக் காக்கை
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
குணா
குருவை மாதேஸ்
கெளதமன் K G எங்கள் பிளாக்
கே.ஆர்.பி.செந்தில்
கேபிள் சங்கர்
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
கோவை ஆவி
கோவை கமல்
கோவை கோவி
கோவை சக்தி
கோவை சதிஸ்
கோவை நேரம் ஜீவா
கோவை ராமநாதன்
கோவை2தில்லி
சங்கர இராமசாமி http://rssairam.blogspot.com/
சங்கரலிங்கம் உணவு உலகம்
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
சசிகலா திருவண்ணாமலை
சசிமோகன்
சம்பத் குமார் தமிழ்பேரண்ட்ஸ்
சதீஸ் சங்கவி
சதீஸ் செல்லதுரை
சமீரா
சரவணன்(ஸ்கூல் பையன்)
சாமக்கோடங்கி பிரகாஷ்
சிகா, லெனின் http://kenakkirukkan.blogspot.com/
சிபி செந்தில்குமார்
சிராஜுதீன்
சிவகாசிகாரன் ராம் குமார்,
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
சிவசங்கர் திருப்பூர்
சிவா அவ்னிசிவா avanishiva.blogspot.in
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
சீனு (திடங்கொண்டுபோராடு)
சுகுமார் சுவாமிநாதன் வலைமனை
சுட்டிமலர்
சுப்பு ரத்தினம் என்கிற சுப்பு தாத்தா.
சுரேகா கவிஞர்
சூரஜ் மனசாலை manasaali.blogspot.com
செ.அருட்செல்வப் பேரரசன் www.arasan.info,
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
சென்னை பித்தன்
சேலம் தேவா
சேது மூன்றாம் பால்
சைதை அஜீஸ்
டி.என்.முரளிதரன்
டிபிஆர்.ஜோசப் என்னுலகம் டிபிஆர்
தங்கம் பழனி
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
தருமி - http://dharumi.blogspot.in/
தனபாலன் - திண்டுக்கல்
தாமோதர் சந்துரு
தேவகுமார்
நண்டு நொரண்டு ராஜசேகரன்
நம்பி
நாகராசன் http://revakavithaikal.blogspot.com/
நாய் நக்ஸ் நக்கீரன்
நிகழ்காலம் எழில்
பகவான்ஜி http://jokkaali.blogspot.com
பட்டிகாட்டான் ஜெய்
பலாபட்டறை ஷங்கர்
பரமேஸ்வரன் ஈரோடு http://konguthendral.blogspot.com
பரமேஸ்வரன் டிரைவர்
பரிதி.முத்துராசன் http://parithimuthurasan.blogspot.in/
பழனி கந்தசாமி(மன அலைகள்)
பட்டர்ப்ளை சூர்யா
படுக்காளி..............  http://padukali.blogspot.in/
பன்னிக்குட்டி ராமசாமி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
பாலபாரதி
பாலாஜி http://www.aniyayangal.blogspot.in/
பிரபு கிருஷ்ணா கற்போம்
பிலாசபி பிரபாகரன்
புரட்சிமணி http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/
புலவர் இராமானுஜம்
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
மங்குனி அமைச்சர்
மணிஜி தண்டோரா
மனக்குதிரை தினேஷ் http://manakkuthirai.blogspot.in/
மதுரை சரவணன் - http://veeluthukal.blogspot.in/
மதுரை ரேவதி http://revakavithaikal.blogspot.com/
மலர்வண்ணன் http://www.malarinninaivugal.blogspot.in/
மயில் ராவணன்
மயிலன் கவிஞர்
முகமது சபி சக்கரக்கட்டி
முரளிக்கண்ணன் மதுரை
முனைவர் இரா.குணசீலன்
மோகன்குமார்(வீடு திரும்பல்)
ரஞ்சனி நாராயணன்
ரமணி. எஸ்
ரமேஷ் சிரிப்பு போலீஸ்
ரஹீம் கஸாலி
ராகவாச்சாரி
ராமசாமி கண்ணன் என்னும் கரா
ராஜ்குமார் சின்னசாமி
ராஜா சந்திரசேகர் http://rajachandrasekar.blogspot.com
ரீகன் ஜோன்ஸ் http://www.tamilpriyan.com/
ருக்மணி சேஷசாயி (chuttikathagai.blogspot.com)
ரூபக்ராம்
ரேகா ராகவன்
ரோஷ்ணி வெளிச்சக்கீற்றுகள் [http://roshnivenkat.blogspot.in/]
வழிப்போக்கன் யோகேஷ்
வா.மு.முரளி
வால்பையன்
விக்ரமன் http://iamthekeechan.blogspot.in/
வியபதி http://ethaavadhu.blogspot.in
விஜயன் துரைராஜ் கடற்கரை
வீடு சுரேஷ்
வீரகுமார்
வெங்கட் நாகராஜ்
வெங்கட் கோகுலத்தில் சூரியன்
வெண்பா சுஜாதா
வௌங்காதவன் இலக்கிய செம்மல்
வெற்றிவேல் (http://iravinpunnagai.blogspot.com/)
வேடந்தாங்கல் கருண்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
வைதீஸ்வரன்.S http://vaidheeswaran-rightclick.blogspot.in/
ஜ்யோவ்ராம் சுந்தர்
ஜாக்கி சேகர்
ஜீவன் சுப்பு,
ஜோதிஜி திருப்பூர்
ஹம்சா முகம்மது சிங்கப்பூர்
ஹைடெக்ரமேஷ் சிந்தனைக்கு மனிதா
------------------------------------

தங்களது பெயர்கள் சேர்க்கப்படாமல் இருந்தால் அதனை குறிப்பிட்டால் உடனடியாக சேர்த்து விடுகிறேன்

நன்றி

ஆரூர் மூனா செந்தில்

38 comments:

 1. இந்த அல்ப மகுடத்தில் ஏற்பது எப்படி....?

  ReplyDelete
  Replies
  1. அதற்கான வழிமுறையை நான் சொல்லித் தருகிறேன்

   Delete
 2. Replies
  1. ஒரு மணிநேரம் காத்திருக்கவும்

   Delete
 3. அசத்தல் அறிமுகங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி குட்டன்

   Delete
 4. இப்படித்தான் சபையை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் .எல்லாப் பதிவர்களும் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.காமடியாய் பதிவெழுதி கவனத்தை திருப்புவோம்.
  மற்றவரின் மனதைப் புண்படுத்தாவண்ணம் இருப்போம்

  ReplyDelete
  Replies
  1. இது யாருக்கான அட்வைஸ்ணே

   Delete
  2. தம்பி,வரிசைப் பட்டியலை என் பெயரை மாத்துங்க .

   Delete
  3. பழக்க தோசத்துல மறந்துட்டேன். மாத்திட்டேண்ணே.

   Delete
 5. பால கணேஷ் அண்ணன் வேலையை நினைச்சாலே காதில புகை வருது...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு கண்ணு வழியா கூட வருது.

   Delete
 6. ஒட்டக்கூத்தன் ரெண்டு தடவை வந்திருக்கு....

  ReplyDelete
  Replies
  1. மாற்றி விடுகிறேன் சரவணன்

   Delete
 7. என் பெயர் இந்தப் பட்டியலிலும்
  விடுபட்டுள்ளது என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கனும் இப்ப சேர்த்து விடுகிறேன்

   Delete
 8. Dear Senthil,

  I will be attending the santhippu.

  Please include my name

  Thanks in advance
  Aravindan

  ReplyDelete
  Replies
  1. இப்ப சேர்த்து விடுகிறேன் அரவிந்தன்

   Delete
 9. கிண்டலுக்காக எழுதப்பட்டதில் இலக்கணப் பிழைகள் தவறாக இருப்பதே சரி அய்யா

  ReplyDelete
 10. திருவிழா திருவிழா இது எங்கள் வீட்டு திருவிழா...ஆடுவோம் பண்பாடுவோம்......!

  யாவருக்கும் வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 11. மன்னிக்கவும் என்கிற
  வார்த்தை கொஞ்சம் கூடுதல்
  எத்தனைப் பெரிய பொறுப்பை எடுத்து
  எத்தனை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என
  சென்னைப் பதிவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பெயர் முன்பே பட்டியலில் இடம் பெற்று விட்டது. இடையில் எப்படியோ விடுபட்டு விட்டது. அதனால் தான். நன்றி அய்யா

   Delete
 12. பதிவர் சந்திப்பு இவ்வாண்டும் நடைபெற கடைக்காலாக, இருந்தவர் ,நம்பிக்கை ஊட்டி தூணாக நிற்பவர்,ஆரூர் மூனா செந்தில்தான் என்பதை
  நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள, மிகவும் கடமைப் பட்டுள்ளேன்! நன்றி!ஆரூர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி அய்யா. ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி என்பதில் ஐயமேதும் இல்லை. ஒவ்வொரு குழுவிலும் இருப்பவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்வதால் தான் இது சாத்தியம். தங்களது உழைப்பு மெச்சத் தக்கது.

   Delete
 13. அடி தூள் கிளப்புவோம்..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக செய்வோம், நன்றி அமுதா கிருஷ்ணா

   Delete
 14. Replies
  1. உன் பணிகளும் தான் கடுமையான டென்சனானவை. உன் வேலைப் பளுவுக்கிடையில் அசத்தும் உனக்கும் என் வாழ்த்துக்கள்

   Delete
 15. தீயா வேலை செய்யும் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்,சனியன்று முக்கிய பிரமுகருடன் வந்து கலந்துகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அந்த முக்கியமானவரை முக்கவுடாம இஸ்துகினு வரவும்.

   Delete
 16. விழா சிறக்க வாழ்த்துகிறேன் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கார்த்திகேயன்

   Delete
 17. //பன்னிக்குட்டி ராமசாமி // Coming?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். ஆனால் யாரென்று தெரியாத வகையில் வருகிறார், முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளலாம்

   Delete
 18. an peyarai serkkavum kandippaga sunday sandhippom

  ReplyDelete
  Replies
  1. சேர்த்து விடுகிறேன்

   Delete
 19. an peyarai serkkavum kandippaga sunday sandhippom

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...